யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 100 / 251
மறை முதல் தனி நாயகன், வானினை மறைத்தசிறையுடைக் கொடுஞ் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் சிந்தப்பொறை சிகைப் பெருந் தலை நின்றும் புங்கத்தின் அளவும்பிறைமுகக் கொடுங் கடுஞ்சரம் அவை கொண்டு பிளந்தான்.