பாடல் 9588 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மூலபல வதைப் படலம் · பாடல் 152 / 236

கம்பராமாயணம் 9588 · மூலபல வதைப் படலம்

'எய்த கணை எய்துவதன் முன்பு, இடை அறுத்து,இவர்கள் ஏழு உலகமும்பெய்த கணை மாமுகில் எனப்புடை வளைத்தனர்,பிடித்தனர்கள் போய்;வைது அகலின் அல்லது மறம் படை, கொடிப்படை,கடக்கும் வலிதான்செய்ய திருமாலினொடு உனக்கும் அரிது ' என்றனர்,திகைத்து விழுவார்.
பகிர்