ராகம்: நாட்டை
ராகம்: நாட்டை
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்சரவணபவ குஹா சரணம் சரணம்குருகுகா சரணம் குருபரா சரணம்சரண மடைந்திட்டேன் கந்தா சரணம்தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவேஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமேதத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனேஅறம் பொருளின்பன் வீடுமே தந்தருள்வாய்தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதாஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோகாத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதாபோற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதாபோற்றி போற்றி ஸ்கந்தா போற்றிபோற்றி போற்றி முருகா போற்றிஅறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய்தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
ஸ்கந்தா சரணம், சரவணபவ குஹா சரணம், குருகுகா குருபரா சரணம் — சரணம் அடைந்திட்டேன் கந்தா. தன்னை அறிந்து தன்மயமாக, ஸ்கந்தகிரி குருநாதா ஞானம் தாரும்; அவதூத சத்குருவாய் வந்து ஆட்கொள்ளும். அன்புருவாய் வந்து அறம் பொருள் இன்பம் வீடு தாரும்; அறுமுகா போற்றி, தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கி, சுவாமிமலையில் சொன்னதைச் சொல்லித் தாரும்.
Skanda, refuge; Saravanabhava, Guha, refuge; guru-guha, guru-father, refuge — I have come to you, Kandan. So that knowing myself I may become yourself, lord of Skandagiri, give me knowledge. Come as the avadhuta guru and take me. Come as love itself and give me virtue, wealth, joy and release. Praise to the six-faced one; my father and lord, dwell in my heart and tell me what you told at Swamimalai.
இப்பாடல் முழுதும் சரணாகதி; 'குரு' என்ற சொல்லே இங்கு முருகனின் பெயராகிறது.
The whole song is surrender, and 'guru' becomes Murugan's own name.
ராகம்: நாட்டை
Raga: நாட்டை