venba 48 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 48 · வலியறிதல்

சக்கரத்தை யேற்பன் சலந்தரனா னென்றெடுத்துத்துக்கமுற்று வீடினனே சோமேசா - ஒக்கும்உடைத்தம் வலியறியா ரூக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்.
Share

பொருள்

உடைத்த வலியை அறியாது ஊக்கத்தால் மேற்படுவார் இடையிலேயே முறிந்து வீழ்வர்.

Meaning

Those who charge on courage alone, not knowing their strength, break midway.

கதை

வலியறிதல்

வலியறிதல்