verse 14 · Nanmanikkadigai · Vilambi Naganar

நான்மணிக்கடிகை 14

பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாம் கொல்களிறுகோட்டால் நோய்செய்யும் குறித்தாரை ஊடிமுகத்தான் நோய்செய்வர் மகளிர் முனிவர்தவத்தால் தருகுவர் நோய்.
Share