முல்லை · இளந்திரையனார்
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி பருவம் அன்று என்று வற்புறுத்தியது
நீர் அற வறந்த நிரம்பா நீள்இடைதுகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்தாம் வரத் தெளித்த பருவம் காண்வரஇதுவோ என்றிசின் மடந்தை மதி இன்றுமறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழைபொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இலபிடவமும் கொன்றையும் கோடலும்மடவ ஆகலின் மலர்ந்தன பலவே
Neer ara varantha nirampaa neelitai / Thukil viriththanna veyil avir uruppin / Anjuvarap panikkum venj suram iranthoar / Thaam varath theliththa paruvam kaanvara / Ithuvoa enrisin matanthai mathi inru / Maranthu katal mukantha kamanj sool maa mazhai / Poruththalsellaathu iruththa van peyal / Kaar enru ayarntha ullamotu thaervu ila / Pitavamum konraiyum koatalum / Matava aakalin malarnthana palavae
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி பருவம் அன்று என்று வற்புறுத்தியது