verse 104 · Natrinai · Many poets

நற்றிணை 104 · குறிஞ்சி · பேரி சாத்தனார்

பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றைதேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினேதுறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்ததொண்டகச் சிறு பறைப் பாணி அயலதுபைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்யானே அன்றியும் உளர்கொல் பானாள்பாம்புடை விடர ஓங்கு மலை மிளிரஉருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு நீர்போக்கு அற விலங்கிய சாரல்நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே

Poom pori uzhuvaip paezh vaayaerrai / Thaem kamazh silampin kalirrotu porinae / Thurukal meemisai urukan anjaak / Kurak kurumaakkal pukarsiyin erintha / Thontakas siru paraip paani ayalathu / Pain thaal senthinaip patu kili oappum / Aar kali verpan maarpu nayanthu uraiyum / Yaanae anriyum ularkol paanaal / Paamputai vitara oangku malai milira / Urumu sivanthu eriyum pozhuthotu peru neer / Poakku ara vilangkiya saaral / Noakku arunj siru neri ninaiyumoarae

Share
கதை

குறிஞ்சி · பேரி சாத்தனார்

தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது