verse 103 · Natrinai · Many poets

நற்றிணை 103 · பாலை · மருதன் இள நாகனார்

ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்சிறியிலை வேம்பின் பெரிய கொன்றுகடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்துபால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்மாயா வேட்டம் போகிய கணவன்பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமேஆள்வினைக்கு அகல்வாம் எனினும்மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே

Onru therinthu uraiththisin nenjae pun kaal / Siriyilai vaempin periya konru / Kataaam serukkiya katunj sina munpin / Kaliru ninru irantha neer al eeraththu / Paal avi thoal mulai akatu nilam saerththip / Pasi ata mutangkiya paing kat sennaay / Maayaa vaettam poakiya kanavan / Poyyaa marapin pinavu ninainthu irangkum / Virunthin veng kaattu varunthuthum yaamae / Aalvinaikku akalvaam eninum / Meelvaam eninum nee thuninthathuvae

Share
கதை

பாலை · மருதன் இள நாகனார்

பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது