verse 251 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 251 · குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலிநுன்பல் அழிதுளி பொழியும் நாடநெடுவரைப் படப்பை நும்மூர்க்கடுவரல் அருவி காணினும் அழுமே.

Kunrak kuravan aarppin ezhili / Nunpal azhithuli pozhiyum naata / Netuvaraip patappai nummoork / Katuvaral aruvi kaaninum azhumae.

Share
கதை

குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் பத்து