குன்றக் குறவன் பத்து
குன்றக் குறவன் பத்து
குன்றக் குறவன் காதல் மடமகள்வண்படு கூந்தல் தந்தழைக் கொடிச்சிவளையள் முளைவாள் எயிற்றள்இளையள் ஆயினும் ஆரணங் கினனே.
Kunrak kuravan kaathal matamakal / Vanpatu koonthal thanthazhaik kotissi / Valaiyal mulaivaal eyirral / Ilaiyal aayinum aaranang kinanae.
குன்றக் குறவன் பத்து