verse 257 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 257 · குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் கடவுட் பேணிஇரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்ஆயரி நெடுங்கள் கலிழச்சேயதால் தெய்யநீ பிரியும் நாடே.

Kunrak kuravan katavut paeni / Iranthanan perra velvalaik kurumakal / Aayari netungkal kalizhas / Saeyathaal theyyanee piriyum naatae.

Share
கதை

குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் பத்து