poem 124 · Akananuru · Many poets

அகநானூறு 124 · முல்லை · மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

நன்கலங் களிற்றொடு நண்ணார் ஏந்திவந்துதிறை கொடுத்து வணங்கினர் வழிமொழஹசென்றீ கென்ப வாயின் வேந்தனும்நிலம் 1வருத் துறாஅ ஈண்டிய தானையொடுஇன்றே புகுதல் வாய்வது நன்றேமாட 2மாணகர்ப் பாடமை சேக்கைத்துனிதீர் கொள்கைநங் காதலி இனிதுறப்மின்னுநிமிர்ந் தன்ன பொன்னியற் புனைபடைக்கொய்சுவல் புரவிக் கைகவர் வயங்குபரிவண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லைவீகமழ் நெடுவழி ஊதுவண் டிரியக்காலை யெய்தக் கடவுமதி மாலைஅந்திக் கோவலர் அம்பணை யிமிழிசைஅரமிய வியலகத் தியம்பும்நிரைநிலை ஞாயில் நெடுமதில் ஊரே.
Share
கதை

முல்லை · மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. · மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது