Verse 1639 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1639 · மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும்

மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும்மெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை,மைந்நி றக்கட லைக்கடல் வண்ணனைமாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை,நென்ன லைப்பக லையிற்றை நாளினைநாளை யாய்வரும் திங்களை யாண்டினை,கன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக்கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

meynna laththavath thaiththivath thaiththarum meyyaip peாyyinaik kaiyilaeாr sangkutai, mainni rakkata laikkatal vannanai maalai aalilaip pallikeாl maayanai, nenna laippaka laiyirrai naalinai naalai yaayvarum thingkalai yaantinai, kanna laikkarum pinitaith thaeralaik kanna mangkaiyul kantukeாn taenae

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி