Verse 1636 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1636 · கருமாமுகி லுருவா.கன லுருவா.புன லுருவா,

கருமாமுகி லுருவா.கன லுருவா.புன லுருவா,பெருமால்வரை யுருவா.பிற வுருவா.நின துருவா,திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,அருமாகட லமுதே.உன தடியேசர ணாமே. (2)

karumaamuki luruvaa.kana luruvaa.puna luruvaa, perumaalvarai yuruvaa.pira vuruvaa.nina thuruvaa, thirumaamakal maruvumsiru puliyoorssala sayanaththu, arumaakata lamuthae.una thatiyaesara naamae. (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி