திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கைகொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னைவிடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.
kaappu maranthariyaen kannanae yenriruppan aappang kozhiyavum palluyirkkum, - aakkai kotuththaliththa koanae kunapparanae, unnai vitaththuniyaar meythelinthaar thaam.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி