கிழவற்கு உரைத்த பத்து
கிழவற்கு உரைத்த பத்து
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளேவண்டற் பாவை வெளவலின்நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே.
Kantikum allamoa konkanin kaelae / Vantar paavai velavalin / Nunpoti alaiik katalthoorp poalae.
கிழவற்கு உரைத்த பத்து