கேழற் பத்து
கேழற் பத்து
புலிகொல் பெண்பால் புவரிக் குருளைவளைவெண் மருப்பின் கேழல் புரக்கும்குன்றுகெழு நாடன் மறந்தனன்பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே
Pulikol penpaal puvarik kurulai / Valaiven maruppin kaezhal purakkum / Kunrukezhu naatan maranthanan / Ponpoal puthalvanoatu enneeth thoanae
கேழற் பத்து