கிள்ளைப் பத்து
கிள்ளைப் பத்து
அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனிசிறந்தன போலும் கிள்ளை பிறங்கியபூக்கமழ் கூந்தல் கொடிச்சிநோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே.
Arampuri sengkoal mannanin thaamnani / Siranthana poalum killai pirangkiya / Pookkamazh koonthal kotissi / Noakkavum patumaval oppavum patumae.
கிள்ளைப் பத்து