poem 147 · Akananuru · Many poets

அகநானூறு 147 · பாலை · ஒளவையார்

ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்தவேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்னஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளைமூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்ததுறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப்பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றைஅறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்நெறிபடு கவலை நிரம்பா நீளிடைவெள்ளி வீதியைப் போல நன்றுஞ்தோளும் தொல்கவின் தொலைய நாளும்பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கிமருந்துபிறி தின்மையின் இருந்துவினை இலனே.
Share
கதை

பாலை · ஒளவையார்

செலவுணர்த்தியதோழிக்குத் தலைமகள் சொல்லியது. · ஒளவையார் பாடியது