poem 276 · Akananuru · Many poets

அகநானூறு 276 · மருதம் · பரணர்

நீளிரும் பொய்கை யிரைவேட் டெழுந்தவாளை வெண்போத்து உணீஇய நாரைதன்அடியறிவு உறுதல் அஞ்சிப் பைப்பயக்கடியிலம் புகூஉங் கள்வன் போலச்சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொடுஆவ தாக இனிநாண் உண்டோவருகதில் அம்மஎஞ் சேரி சேரஅரிவேய் உண்கண் அவன் பெண்டிர் காணத்தாரும் தானையும் பற்றி ஆரியர்பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத்தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன்மார்புகடி கொள்ளே னாயின் ஆர்வுற்றுஇரந்தோர்க் கீயாது ஈட்டியோன் பொருள்போல்பரந்து வெளிப்படா தாகிவருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே.

Neelirum poykai yiraivaet tezhuntha / Vaalai venpoaththu uneeiya naaraithan / Atiyarivu uruthal anjip paippayak / Katiyilam pukooung kalvan poalas / Saaay othungkun thuraikaezh ooranotu / Aava thaaka ininaan untoa / Varukathil ammaenj saeri saera / Arivaey unkan avan pentir kaanath / Thaarum thaanaiyum parri aariyar / Pitipayinru tharooum perungkaliru poalath / Thoalkan thaakak koonthalir piniththavan / Maarpukati kollae naayin aarvurru / Iranthoark keeyaathu eettiyoan porulpoal / Paranthu velippataa thaaki / Varunthuka thillayaay oampiya nalanae.

Share
கதை

மருதம் · பரணர்

தலைமகட்ருப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. · பரணர் பாடியது