குறிஞ்சி · - தொல் கபிலர்
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதுமாம். · - தொல் கபிலர் பாடியது
பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகியசெறிமடை யம்பின் வல்விற் கானவன்பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டுநீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்கண்பொருது இமைக்குஞ் திண்மணி 2கிளர்ப்பவைந்நுதி வான்மருப் பொடிய உக்கதெண்ணீர் ஆலி கடுக்கும் முத்தமொடுமூவேறு தாரமும் 3ஒருங்குடன்கொண்டுசாந்தம் பொறைமர மாக நறைநார்வேங்கைக் கண்ணியன் இழிதரு நாடற்குஇன்தீம்பலவின் ஏர்கெழு செல்வத்துஎந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர்வாய்அம்பல் ஊரும் அவனொடு மொழியுஞ்சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டியாயு மவனே யென்னும் யாமும்வல்லே வருக வரைந்த நாளெனநல்லிறை மெல்விரல் கூப்பிஇல்லுறை 4கடவுட்கு ஓக்குதும் பலியே.
Perumalais silampin vaettam poakiya / Serimatai yampin valvir kaanavan / Poruthutholai yaanai venkoatu kontu / Neerthikazh silampin nanpon akazhvoan / Kanporuthu imaikkunj thinmani 2kilarppa / Vainnuthi vaanmarup potiya ukka / Thenneer aali katukkum muththamotu / Moovaeru thaaramum 3orungkutankontu / Saantham poraimara maaka narainaar / Vaengkaik kanniyan izhitharu naatarku / Intheempalavin aerkezhu selvaththu / Enthaiyum ethirnthanan kotaiyae alarvaay / Ampal oorum avanotu mozhiyunj / Saayiraith thiranta thoalpaa raatti / Yaayu mavanae yennum yaamum / Vallae varuka varaintha naalena / Nallirai melviral kooppi / Illurai 4katavutku oakkuthum paliyae.
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதுமாம். · - தொல் கபிலர் பாடியது