Verse 1930 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1930 · ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க்

ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க்கூடிக் குரவை பிணைகோ மளப்பிள்ளாய்,தேடித் திருமா மகள்மண் மகள்நிற்ப,ஏடி. இதுவென் னிதுவென் னிதுவென்னோ.

aati yasainthaay matavaa reாtuneepaeாyk kootik kuravai pinaikaeா malappillaay, thaetith thirumaa makalman makalnirpa, aeti. ithuven nithuven nithuvennaeா.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி