Verse 3738 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3738 · கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைகொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்வடிவு அமை ஆயிரத்து இப் பத்தினால் சன்மம்முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.6.11