பழநி
பழநி · ராகம் நாட்டகுறிஞ்சி · தாளம் சதுஸ்ர த்ருவம்
தனதனன தானந்த தத்ததன தானதனதனதனன தானந்த தத்ததன தானதனதனதனன தானந்த தத்ததன தானதன ...... தனதானசுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவசமயவடி வாய்வந்த அத்துவித மானபரசுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத ...... லொருவாழ்வேதுரியநிலை யேகண்ட முத்தரித யாகமலமதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுகசுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய ...... உணராதேகருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளிபொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலைகருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் ...... வினைதானேகலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜமெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதிகருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன ...... தருள்தாராய்ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடிமுடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயிருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம ...... ருளவோனேஉததரிச மாமின்ப புத்தமிர்த போகசுகமுதவுமம லாநந்த சத்திகர மேவுணரவுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு ...... குருநாதாபருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரமதசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகனபதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு ...... திறலோனேபணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் ...... பெருமாளே.
பழநி · ராகம் நாட்டகுறிஞ்சி · தாளம் சதுஸ்ர த்ருவம்
Palani · ragam நாட்டகுறிஞ்சி · thalam சதுஸ்ர த்ருவம்