பாடல் 3600 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3600 · அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை

அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லைஅது பொருள் ஆகிலும் அவனைஅல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாதுஆதலால் அவன் உறைகின்றநல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்தநறும் புகை விசும்பு ஒளி மறைக்கும்நல்ல நீள் மாடத் திருச்செங்குன்றூரில்திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.4.5