நம்மாழ்வார் திருவாய்மொழி
8.4.8
திகழ என் சிந்தையுள் இருந்தானைசெழு நிலத்தேவர் நான்மறையோர்திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில்திருச்சிற்றாற்றங் கரையானைபுகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னைஅசுரர் வன் கையர் வெம் கூற்றைபுகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்படைப்பொடு கெடுப்புக் காப்பவனே
8.4.8