பாடல் 3604 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3604 · படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரமபரம்பரன் சிவப்பிரான் அவனேஇடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனேபுகழ்வு இல்லை யாவையும் தானேகொடைப் பெரும் புகழார் இனையர் தன் ஆனார்கூரிய விச்சையோடு ஒழுக்கம்நடைப் பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.4.9