Verse 3600 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3600 · அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை

அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லைஅது பொருள் ஆகிலும் அவனைஅல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாதுஆதலால் அவன் உறைகின்றநல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்தநறும் புகை விசும்பு ஒளி மறைக்கும்நல்ல நீள் மாடத் திருச்செங்குன்றூரில்திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.4.5