பாடல் 962 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 962 · கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல்

கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல்அமரர்கள்தொழுதேத்த,அரைசெய்மேகலையலர்மகளவளொடும்அமர்ந்தநல்லிமயத்து,வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளைஅளைமிகுதேன்தோய்த்து,பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும்பிரிதிசென்றடைநெஞ்சே.

karaiseymaakkatalkitanthavan kanaikazhal amararkaltheாzhuthaeththa, araiseymaekalaiyalarmakalavaleாtum amarnthanallimayaththu, varaiseymaakkalireelavethirvalarmulai alaimikuthaenfthaeாyththu, pirasavaarithannilampitikkarulseyum pirithisenratainenjsae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி