பாடல் 966 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 966 · ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு

ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்குஉறுதுயரடையாமல்,ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகைஇருந்தநல்லிமயத்து,தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்றதழல்புரையெழில்நோக்கி,பேதைவண்டுகளெரியெனவெருவருபிரிதிசென்றடைநெஞ்சே.

oathiyaayiranaamangkalunarnthavarkku uruthuyarataiyaamal, aethaminrininrarulumnamperunthakai irunthanallimayaththu, thaathumalkiyapintivintalarkinra thazhalpuraiyezhilnaeாkki, paethaivantukaleriyenaveruvaru pirithisenratainenjsae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி