திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்குஉறுதுயரடையாமல்,ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகைஇருந்தநல்லிமயத்து,தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்றதழல்புரையெழில்நோக்கி,பேதைவண்டுகளெரியெனவெருவருபிரிதிசென்றடைநெஞ்சே.
oathiyaayiranaamangkalunarnthavarkku uruthuyarataiyaamal, aethaminrininrarulumnamperunthakai irunthanallimayaththu, thaathumalkiyapintivintalarkinra thazhalpuraiyezhilnaeாkki, paethaivantukaleriyenaveruvaru pirithisenratainenjsae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி