பாடல் 971 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 971 · பீளைசோரக்கண்ணி

பீளைசோரக்கண்ணிடுங்கிப் பித்தெழமூத்திருமி,தாள்கள் நோவத்தம்மில்முட்டித் தள்ளிநடவாமுன்,காளையாகிக்கன்றுமேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,வாளைபாயும்தண்டடஞ்சூழ் வதரிவணங்குதுமே.

peelaisaeாrakkanni tungkip piththezhamooththirumi, thaalkal naeாvaththammil muttith thallinatavaamun, kaalaiyaakikkanru maeyththuk kunretuththanruninraan, vaalaipaayumthanta tanjsoozh vatharivanangkuthumae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி