பாடல் 972 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 972 · பண்டுகாமரான

பண்டுகாமரானவாறும் பாவையர்வாயமுதம்உண்டவாறும், வாழ்ந்தவாறும் ஒக்கவுரைத்திருமி,தண்டுகாலாவூன்றியூன்றித் தள்ளிநடவாமுன்,வண்டுபாடும்தண்டுழாயான் வதரிவணங்குதுமே.

pantukaamaraana vaarum paavaiyarvaayamutham untavaarum, vaazhntha vaarum okkavuraiththirumi, thantukaalaavoonri yoonrith thallinatavaamun, vantupaatumthantu zhaayaan vatharivanangkuthumae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி