பாடல் 1436 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · மந்திரப் படலம் · பாடல் 37 / 96

கம்பராமாயணம் 1436 · மந்திரப் படலம்

'பொன் உயிர்த்த பூ மடந்தையும் , புவி எனும் திருவும் ,இன் உயிர்த் துணை இவன் என நினைக்கின்ற இராமன் ,என் உயிர்க்கு என்கை புல்லிது ; இங்கு இவற் பயந்து எடுத்தஉன் உயிர்க்கு என நல்லன் , மன் உயிர்க்கு எலாம் ; உரவோய் ! '
பகிர்