பாடல் 1508 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · மந்தரை சூழ்ச்சிப் படலம் · பாடல் 13 / 84
கம்பராமாயணம் 1508 · மந்தரை சூழ்ச்சிப் படலம்
'யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் ,போர் ஒடுங்கும் , புகழ் ஒடுங்காது ; தன்தார் ஒடுங்கல் செல்லாது ; அது தந்தபின்வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ ? '