அயோத்தியா காண்டம் · கைகேயி சூழ்வினைப் படலம் · பாடல் 18 / 115
மேவி நிலத்தில் இருக்கும் ; நிற்கும் ; வீழும் ;ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும் ;பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும் ;ஆவி பதைப்ப அலக்கண் எய்துகின்றான் .