பாடல் 1653 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · கைகேயி சூழ்வினைப் படலம் · பாடல் 74 / 115
மகளிர் குழுமுதல்
கம்பராமாயணம் 1653 · கைகேயி சூழ்வினைப் படலம்
குவளையின் எழிலும் வேலின்கொடுமையும் குழைத்துக் கூட்டித் ,திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்தநஞ்சினைத் தெரியத் தீட்டித் ,தவள ஒண் மதியுள் வைத்ததன்மை சால் தடங்கண் நல்லார் ,துவளும் நுண் இடையார் ஆடும்தோகை அம் குழாத்தில் தொக்கார் .