பாடல் 1663 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · கைகேயி சூழ்வினைப் படலம் · பாடல் 84 / 115

சுமந்திரன் இராமனிடம் கூறத்தொடங்கல்

கம்பராமாயணம் 1663 · கைகேயி சூழ்வினைப் படலம்

'என்றனள் ' என்னக் கேட்டான் , எழுந்த பேர் உவகை பொங்கப்பொன் திணி மாடவீதி பொருக்கென நீங்கிப் புக்கான் ;தன் திரு உள்ளம் அத்து உள் ஏ தன்னையே நினையும் மற்றக்குன்று இவர் தோளினானைத் தொழுது வாய் புதைத்துக் கூறும் .
பகிர்