பாடல் 1695 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · நகர் நீங்கு படலம் · பாடல் 1 / 235

கம்பராமாயணம் 1695 · நகர் நீங்கு படலம்

குழைக்கின்ற கவரி இன்றிக் ,கொற்ற வெண் குடை உம் இன்றி ,இழைக்கின்ற விதி முன் செல்லத் ,தருமம் பின் இரங்கி ஏக ,'மழை குன்றம் அனையான் மௌலிகவித்தனன் வரும் ' என்று என்று ,தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன் , ஒரு தமியன் சென்றான் .
பகிர்