பாடல் 1758 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · நகர் நீங்கு படலம் · பாடல் 64 / 235

கம்பராமாயணம் 1758 · நகர் நீங்கு படலம்

'மெய் ஆர் தவமே செய்து , உன்மிடல் மார்பு அரிதில் பெற்றசெய்யாள் என்னும் பொன்னும் ,நிலமாது என்னும் திருவும்உய்யார் ! உய்யார் ! கெடுவேன் !உன்னைப் பிரியின் வினையேன் 'ஐயா ! கைகேசியை நேர்ஆகேனோ நான் ? ' என்றான் .
பகிர்