பாடல் 1834 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · நகர் நீங்கு படலம் · பாடல் 140 / 235

சுமித்திரையின் துன்பம்

கம்பராமாயணம் 1834 · நகர் நீங்கு படலம்

கண்டாள் , மகனும் மகனும் தனகண்கள் போல்வார் ,தண்டா வனம் செல்வதற்கே சமைந்தார்கள் தம்மை ;புண் தாங்கு நெஞ்சத்தனள் ஆய்ப் படிமேல் புரண்டாள் ;உண்டாய துன்பக் கடற்கு எல்லைஉணர்ந்திலாதாள் .
பகிர்