பாடல் 1845 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · நகர் நீங்கு படலம் · பாடல் 151 / 235

கம்பராமாயணம் 1845 · நகர் நீங்கு படலம்

`'அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும்முன்னையர் அல்லர் ; வெம் துயரில் மூழ்கினார் ;என்னையும் பிரிந்தனர் இடர் உறாவகைஉன்னை நீ என் பொருட்டு உதவுவாய் ; `' என்றான் .
பகிர்