பாடல் 1888 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · நகர் நீங்கு படலம் · பாடல் 194 / 235
கம்பராமாயணம் 1888 · நகர் நீங்கு படலம்
தலைக் குவட்டு அயல் மதி தவழும் மாளிகைநிலைக் குவட்டு இடை இடை நின்ற நங்கைமார் ,முலைக் குவட்டு இழி கண் நீர் ஆலி மொய்த்து உக ,மலைக் குவட்டு அகவுறும் மயிலின் , மாழ்கினார் .