பாடல் 1909 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · நகர் நீங்கு படலம் · பாடல் 215 / 235
கம்பராமாயணம் 1909 · நகர் நீங்கு படலம்
அழுது , தாயரோடு அருந்தவர் ,அந்தணர் , அரசர் ,புழுதி ஆடிய மெய்யினர் ,புடை வந்து பொருமப்பழுது சீரையின் உடையினன்வரும்படி பாரா ,எழுது பாவை அன்னாள் மனத்துணுக்கமொடு எழுந்தாள் .