பாடல் 1933 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · தைலமாட்டு படலம் · பாடல் 4 / 86
கம்பராமாயணம் 1933 · தைலமாட்டு படலம்
பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலேவகுத்த வாள் நுதலியர் வதன ராசிபோல் ,உகுத்த கண்ணீரின , ஒளியும் நீங்கின ,முகிழ்த்து அழகு இழந்தன , முளரி ஈட்டமே .