அயோத்தியா காண்டம் · தைலமாட்டு படலம் · பாடல் 35 / 86
`''வேண்டினென் இவ் வரம் ' என்று மேலவன்ஈண்டு அருள் எம்பிபால் நிறுவி , ஏகினை ,பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு , இனிதுஆண்டகை வேந்தனை அவலம் ஆற்றிப் பின் . ''