பாடல் 2106 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · வனம்புகு படலம் · பாடல் 19 / 47

சூரியாத்தமனம்

கம்பராமாயணம் 2106 · வனம்புகு படலம்

என்று , நல் மடவாளோடு இனிதினின் விளையாடிப்பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி ; போதும்சென்றது குடபால் ; அ திரு மலை இது அன்று ஓ ?என்றனன் , வினை வென்றோர் மேவு இடம் எனலோடும்
பகிர்