அயோத்தியா காண்டம் · சித்திரகூடப் படலம் · பாடல் 5 / 56
உவரிவாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே !துவரின் நீள் மணித் தடம் தொறும் , இடம் தொறும் , துவன்றிக்கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதில்பவள மால் வரை அருவியைப் பொருவிய பாராய் .