பாடல் 2198 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · பள்ளி படைப் படலம் · பாடல் 8 / 141

பரதன் புறப்பாடு

கம்பராமாயணம் 2198 · பள்ளி படைப் படலம்

'எழுக சேனை ' என்று ஏவினன் ; எய்தினன்தொழுது , கேகயர் கோமகன் சொல்லொடும் ,தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான் ;பொழுதும் நாளும் குறித்திலன் போயினான் .
பகிர்