பாடல் 2236 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · பள்ளி படைப் படலம் · பாடல் 46 / 141

பரதன் நொந்து கூறுதல்

கம்பராமாயணம் 2236 · பள்ளி படைப் படலம்

வாய் ஒளி மழுங்கத் தன் மலர்ந்த தாமரைஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்'தீ எரி செவியில் வைத்து அனைய தீய சொல்நீ அலது உரைசெய நினைப்பர் ஓ ? ' என்றான் .
பகிர்